மதுரை மாவட்டத்தில் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான வருமானவரி பிடித்தம் விவரங்கள் அதிகாரிகள் முறையாக தாக்கல் செய்யாததால் ஆசிரியர்களுக்கு அபராதம் விதித்து வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி கலக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது.மாவட்டத்தில் தொடக்க கல்வியில் 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் சம்பளம் பெறும்போதே, அதற்கான வருமான வரியை 'இ பைலிங்' முறையில் அந்தந்த உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், அலுவலக கிளார்க்குகள் மூலம் செலுத்தப்படும்.
இதுதொடர்பாக ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் பிடித்தம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஆனால் வரி செலுத்தியும் அதற்கான 'இ பைலிங்' முறையை அதிகாரிகள் சரிவர மேற்கொள்ளாததால், ஆசிரியர்களின் வீட்டு முகவரிக்கு அபராதத்துடன் வருமான வரியை செலுத்துமாறு அத்துறை நோட்டீஸ் அனுப்பிஉள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக