ஜாக்டோ உடனான பேச்சுவார்த்தை முடிவு.-முதல் கட்ட செய்திகள்
ஜாக்டோ உடனான அரசின் பேச்சுவார்த்தை முடிந்தது.பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.ஜாக்டோவின்
கோரிக்கைகள் குறித்து முதல்வருக்கு தெரியப்படுத்துவதாகவும்,பட்ஜெட்டில் பரிசீலிக்க வாய்புள்ளதாகவும் அரசுதரப்பில் தகவல்.இதுகுறித்து ஜாக்டோ கூடி பேசியது. அரசு தரப்பில்கூறப்பட்டுள்ள உறுதிமொழிக்கேற்ப தமிழக அரசின் பட்ஜட் உரையில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என ஜாக்டோ நம்பிக்கைவைக்கிறது .கோரிக்கை நிறைவேற்றம் குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்லைஎனில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து 16ந்ந்தேதி அறிவிக்கப்படும் எனவும் போராட்டம் தீவிரமாக இருக்கும் எனவும்ஜாக்டோ உயர்மட்டக்குழு முடிவு 🍀🍀

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக