லேபிள்கள்

30.3.16

செயல்படாத பி.எப்., கணக்குக்கும் வட்டி அளிக்கப்பட உள்ளது.

பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் தொடர்ந்து பணம் செலுத்தப்படும் பி.எப்., கணக்குகளுக்கு, வட்டி அளிக்கப்படுகிறது.
செயல்படாத கணக்குகளுக்கும், ஏப்ரல், 1 முதல் வட்டி அளிக்கப்படும். என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக