லேபிள்கள்

25.10.16

உச்சநீதிமன்றத்தில் TNTET வழக்கில் இன்று (25.10.16) ....நடந்தது என்ன?

தமிழகத்தில் ஆசிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு (TNTET) வழக்கின் இறுதி விசாரணை



📰 இன்று உச்சநீதிமன்றத்தில் Court No: 11ல் வழக்கு எண்: 10 ஆக விசாரணைக்கு வந்தது.

📄 காலை 11.45 முதல் மாலை 4.25 வரை விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் வழக்கின் விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்து தீர்ப்பு 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக