லேபிள்கள்

9.11.14

குரூப் - 4 தேர்வு; 6 லட்சம் பேர் விண்ணப்பம் ! டி.என்.பி.எஸ்.சி தலைவர் தகவல்.

தமிழகத்தில் குருப் 4 தேர்வு எழுத இதுவரை 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் வழங்க கோரி 24.11.2014 உண்ணாவிரத போராட்டம்

உண்ணாவிரதப் போராட்டம்,

கடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கி உள்ளது. இதை நடைமுறைபடுத்தக் கோரி மாண்புமிகு இதயதெய்வம் மக்கள் முதல்வர் அம்மா அவர்களின்