லேபிள்கள்

20.8.17

கூடுதலாக 2,653 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மருத்துவ கவுன்சிலிடம் தமிழகம் கோரிக்கை

'அரசு மருத்துவ கல்லுாரிகளில், 2,653 கூடுதல் இடங்களில், மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வேண்டும்' என, இந்திய மருத் துவ கவுன்சிலான, எம்.சி.ஐ.,யிடம், தமிழக அரசு கோரிக்கை

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு NTSE 2017 Exam - குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.