லேபிள்கள்

18.2.17

பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் தீவிரம்: பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் களும் இணை இயக்குநர்களும் மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு Central civil service(pension) rule 1972 ன்படி பணிக்கொடை உண்டு. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்.