மேலும் 2000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி வழங்குதல்!!!
நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்குதொழிற்கல்வி பட்டப்படிப்பு, தொழிற்கல்வி பட்டமேற்படிப்பு மற்றும் இதரபட்டமேற்படிப்புகளுக்கு தற்போதுஆண்டுதோறும் வழங்கப்படும் கல்விஉதவித் தொகையுடன் மேலும் 2000 ரூபாய் கூடுதலாக உயர்த்திவழங்குதல்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக