சி.பி.எஸ்.இ. 10-வது வகுப்பு மற்றும் 12-வது வகுப்பு தேர்வுகள் மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்குகின்றன என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு அட்டவணை அறிவிப்புமத்திய கல்வி வாரியம் என்று அழைக்கப்படும் சி.பி.எஸ்.இ. கல்வி முறையில் இந்தியா முழுவதும் ஏராளமான பள்ளிகள் உள்ளன. தமிழ்நாட்டைப்பொருத்தவரை சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மாநில அரசு கல்வி வாரியப்பள்ளிகளை விட எண்ணிக்கையில் மிகக்குறைவுதான்.சி.பி.எஸ்.இ. 10-வது வகுப்பு மற்றும் 12-வது வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை சி.பி.எஸ்.இ. நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.
அதன்படி அட்டவணை விவரம் வருமாறு:-
10-வதுவகுப்பு தேர்வு
மார்ச் 2-ந்தேதி -தகவல் தொழில்நுட்பம்
3-ந்தேதி அறிவியல்
4-ந்தேதி தமிழ், தெலுங்கு, பிரெஞ்சு உள்ளிட்ட மொழிப்பாடங்கள்.
9-ந்தேதி பெயிண்டிங்.
10-ந்தேதி சமூக அறிவியல்
12-ந்தேதி இந்தி
16-ந்தேதி கணிதம்
19-ந்தேதி கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்
20-ந்தேதி மனை அறிவியல்
23-ந்தேதி மலையாளம், பெங்காலி உள்ளிட்ட மொழித்தேர்வுகள்
26-ந்தேதி ரஷ்யன் மொழிப்பாடம்.
12-வது வகுப்பு தேர்வுஅட்டவணை
மார்ச் 2-ந்தேதி -ஆங்கிலம் விருப்பபாடம்.
4-ந்தேதி வர்த்தக கல்வி,தோட்டக்கலை
9-ந்தேதி இயற்பியல்
10-ந்தேதி வரலாறு, உயிரி தொழில்நுட்பம்
12-ந்தேதி வேதியியல்
14-ந்தேதி தமிழ், மலையாளம், குஜராத்தி உள்ளிட்ட மொழித்தேர்வுகள்
16-ந்தேதி வேளாண்மை
18-ந்தேதி கணிதம், நுண்ணுயிரியல்
20-ந்தேதி பொருளாதாரம்
23-ந்தேதி உயிரியல்
24-ந்தேதி அரசியல் அறிவியல்
26-ந்தேதி மனை அறிவியல்
27-ந்தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ்
30-ந்தேதி உடற்கல்வி
31-ந்தேதி சமூகவியல்
ஏப்ரல் 6-ந்தேதி அக்கவுண்டன்சி
7-ந்தேதி தத்துவயியல்
8-ந்தேதி புவியியல்
11-ந்தேதி உளவியல்
17-ந்தேதி சட்டக்கல்வி
தேர்வுகள் அனைத்தும் காலை 10-30 மணிக்கு தொடங்குகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக