பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்
💥💥💥💥💥💥💥💥💥💥💥
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் 2003 -க்கு பிறகு பணிக்கு வந்த ஊழியர்கள்
பலவந்தமாகவே இணைக்கப்பட்டுள்ளனர் .
அவர்களது சம்பளத்தில் 10%
பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது .
♦இதுவரை ரூ,14000 கோடி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது .CPS திட்டத்தின் படி
அரசு தனது பங்காக ரூ.14000 கோடி போட்டிருக்க வேண்டும் , போடவில்லை.
பிடித்த ரூ.14000 கோடியை இத்திட்டத்திற்காகவும் செலுத்தவில்லை.
♦புதிதாக வேலைக்கு வந்துள்ள இளைஞர்கள்
30 - 35 ஆண்டுகள் சர்வீஸ் இருக்கும் . அவர்கள் சம்பளத்தில் சுமார் 3 1/2 - 4 1/2
லட்சம் பிடித்தம் செய்யப்படும். அதற்கு இணையாக அரசின் பங்கு 3 1/2 - 4 1/2 லட்சம் சேர்த்து 7 -9 லட்சம் ,
♦இக்கூட்டு தொகைக்கு வட்டி என இன்னும் பல லட்சம் ரொக்கமாக கிடைக்கும் என்பது
இளைஞர்களின் எதிர்பார்ப்பு.
" ஆனால் " ----..
♦ஒரு திட்டத்தை அமுல்படுத்தி 12 ஆண்டுகள் ஆனபின்பும் அதற்கு முழுமையான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படவில்லை.
சமீபத்தில் CPS திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியை தனது CPS பலன்களை கேட்டபோது , கைவிரித்தது தமிழக அரசு .அவர் கோர்ட் படியேறினார் ,தொடர்ந்து போராடினார்.
♦ அவருக்கு குறைந்த. பணி காலம் எனவே அவருக்கு பிடித்தம் செய்த தொகை ரூபாய் 2 லட்சத்திற்கும் கீழ்தான் , வட்டியுடன் கொடுக்க சொல்லி தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவு
பிறப்பித்தது. அமலாகவில்லை.
♦கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது.
அதில் பிடித்தம் செய்த தொகை அதற்கு இணையான அரசின் பங்கு ,
இவற்றின் கூட்டு தொகைக்கு வட்டியுடன் வழங்க உத்தரவு போடப்பட்டுள்ளது.
♦ஓய்வூதியம் வழங்கவும் முன்மொழிவுகளையும் அறிக்கை சமர்ப்பிக்க சொல்லியுள்ளது. இந்த தீர்ப்பாவது அமலாகுமா?----
♦இப்போதே இப்படி என்றால் எதிர்காலத்தில் இம்மாதிரியான வாய்ப்புகளுக்கும்
ஆபத்து உறுதியாக இருக்கும் .
ஏனென்றால் நமது பணம் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட உள்ளது .
♦பங்கு சந்தை சூதாட்டத்தில்
நமது பணம் சூறையாடப்படும்.
♦சூறையாடப்படுவது
நமது சேமிப்பு மட்டுமல்ல ,
நமது எதிர்காலமும் சூறையாடப்படும் .
♦இளமை காலம் முழுவதும் அரசுக்கு உழைத்து விட்டு ஓய்வு காலம் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை சிதைக்கப்பட்டு
விடும்.
♦ஓய்வூதியம் கிடைக்காத பல ஊழியர்கள்
பிச்சை எடுக்கும் அவலமான நிலை தமிழகத்தில் தற்போது நடந்தேறி
வருகிறது.
♦ஓய்வூதியம் இல்லை என்ற நிலையையும் ,
அதன் விளைவுகளையும் கற்பனை செய்து
பார்க்கவே பயங்கரமாக உள்ளது .
♦பணிக்காலங்களில் வாழ்க்கையை நடத்த செலவழித்தது போக , சம்பளத்தில் சிறிது சிறிதாக சேமித்த சேமிப்பும் மருத்துவ செலவுகளுக்காகவும், குழந்தைகளின்
படிப்பு செலவுகளுக்காகவும் ,
செலவழித்து விட்டு ஓய்வு காலத்தில்
ஏதுமில்லாமல் கையை பிசைந்து நிற்கும்
" அவலத்தை " தடுத்திட / நீக்கிட
வேண்டுமென்றால் புதிய பென்சன் திட்டத்தை
ஒழித்து விட்டு,
பாதுகாப்பான
பழைய ஓய்வூதிய திட்டத்தை
அமலாக்கிட
அனைத்துப் பகுதி
ஊழியரோடும்
இணைந்தால்
மட்டுமே
சாத்தியம்
என்பதை
நமது ஊழியர்களை
உணர செய்ய
வேண்டும் .
இது நமது கடமை
💪💪💪💪💪

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக