லேபிள்கள்

13.11.15

தொடர்மழை காரணமாக இன்று (13.11.15) 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்;

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தூத்துக்குடி, நெல்லை.

பள்ளி மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்

கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக