லேபிள்கள்

30.11.15

Flash News - கனமழை : 15 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.

  1. தருமபுரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  2. தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை  
  3. அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  4. தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை  
  5. திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  6. திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  7. வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  8. சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  9. திருவள்ளுர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  10. விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  11. கடலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  12. திருவாரூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
  13. கரூர் மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  14. நாகை மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  15. கரூர் மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  16. புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக