மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊ.ஒ. மற்றும் நிதி உதவி பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களின்
கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணியானது தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் வேலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரைகளின்படி 25-01-2016 முதல் 28-01-2016 வரை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறும்.
அனைத்து ஆசிரியர்களும் தங்களின் கீழ்காணும் சான்றிதழ்கள் 4 செட் Xerox நகல்கள் சுய ஒப்பமிட்டு ஒப்படைக்க வேண்டும்.
1)10th (or)11 th std mark list.
2) +2 (or) puc mark list.
3) D.T.Ed பட்டயச்சான்றிதழ் (Or) SGTT mark list.
4) U.G (B.A/B.Lit/B.Sc) பட்டச்சான்று (Convocation) நகல்
5)B.Ed பட்டச்சான்று நகல்
6) P.G. (M.A/M.Sc/M.Phil/M.Ed) பட்டச்சான்று நகல் (U.G மற்றும் P.G யில் Incentive/ பதவி உயர்வு /பணி நியமனம்/பெற்ற டிகிரியின் சான்று நகல் மட்டும் கொடுத்தால் போதும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக