லேபிள்கள்

27.1.16

CPS - ஒரு துறை பிடித்தம் செய்த தொகையினை மற்றொரு துறைக்கு பணியாளர் செல்லும் போது பணியாளரின் புதிய கணக்கு எண்ணுக்கு மாற்றம் செய்யலாம்

CLICK HERE DOWNLOAD to CPS TRANSFER ORDER

எப்போதும் ஆசிரியர் நலன் காக்கும் இயக்கம் TNGTF 
------------------------****---------------

தொடக்க கல்வித் துறையில் இருந்து நகராட்சி/பள்ளி கல்வித்துறைக்குச் சென்ற பட்டதாரி ஆசிரியர்கள் இரண்டு cps கணக்கு எண் வைத்திருந்தார்கள்.

ஒரே ஆசிரியர் இரண்டு எண்கள் வைத்திருப்பதால் ஏற்படும் குழப்பங்களை தவிர்த்து இரண்டு கணக்குகளிலும் உள்ள தொகையை ஒன்றாக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் ,data centre ஆனையரிடம் நேரில் மனு அளித்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டு கணக்கு எண் வைத்திருப்பவர் புதிய கணக்கு எண்ணில் தொடரவும், பழைய கணக்கில் உள்ள தொகையை புதிய கணக்கில் இணைக்க, மேற்கொள்ள வேண்டிய் நடவடிக்கைகள் குறித்து இயக்குனர்களுக்கு data centre ஆனையர் கடிதம் அனுப்பியுள்ளார்

~patric~Tngtf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக