💥💥💥💥💥💥💥💥
*அகவிலைப்படி உயர்வு தொடர்பாக நிதித் துறை தகவல்*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
மத்திய அரசு 7 வது ஊதியக் குழுவின் புதிய ஊதிய விகிதத்தினை கணக்கில் கொண்டு 2% அகவிலைப்படி உயர்வினை 01.07.2016 முதல் வழங்க அறிவித்துள்ளது.
தமிழக அரசு ஏன் இன்னும் அகவிலைப்படி உயர்வினை அறிவிக்கவில்லை என பலரும் குமுறுவதை உணரமுடிகிறது.
இது குறித்து நிதித் துறை தகவல் *"மத்திய அரசு புதிய ஊதிய விகிதத்தில் ஊதியம் (Revised scale) பெறுபவர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு அறிவித்துள்ளது.ஆனால் பழைய ஊதிய விகிதத்தில் ஊதியம் (Pre revised scale) பெறுபவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இன்னும் அறிவிக்கப் படவில்லை.*
_ விலைவாசி புள்ளி விவர உயர்வுப்படி கணக்கிட்டு மத்திய அரசில் பழைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஆணை வெளிவந்தவுடன்_ தமிழக அரசும் தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கான ஆணை வெளியிடும்." என்று நிதித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
*பீ.பேட்ரிக் ரெய்மாண்ட். பொதுச் செயலாளர்*
*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக