லேபிள்கள்

11.11.16

SCERT - 1 முதல் 10ம் வகுப்பு வரை, திங்கள் முதல் வெள்ளி முடிய நடத்தவேண்டிய தேர்வுகளின் வினாத்தாள்...இயக்குநர் செயல்முறைகள்...



கீழ்கண்ட லிங்க் ல் உள்ள கூகுள் drive ல் SCERT சார்பாக தயாரிக்கப்பட்ட இரண்டாம் பருவம் - முதல்பாடத்திற்கான - CCE part 1 - evaluation tool 1- 10 வகுப்புகளுக்கான வினாக்கள் உள்ளன. இதை பிரிண்ட் செய்து அனைத்து மாணவர்களுக்கும் சோதிக்கும் விதமாக நகல் எடுத்து வரும் வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை - தமிழ் முதல் சமூக அறிவியல் வரை ஒரு நாளைக்கு ஒரு worksheet வீதம் evaluation செய்ய வேண்டும். என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கண்டிப்பாக download செய்து அடுத்த வாரம் பயன்படுத்தவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக