லேபிள்கள்

15.1.17

தகுதிகாண் பருவ ஆணை பெறாவிட்டாலும் ஊக்க ஊதிய உயர்வு பெறலாம் - RTI

தகுதிகாண் பருவ ஆணை பெறாவிட்டாலும் ஊக்க ஊதிய உயர்வு பெறலாம் - உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் பெறுவதற்கும், தகுதிகாண் ஆணை பெறுவதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை... - RTI தகவல் (நாள்:07.11.2016)
📝 தகுதிகாண் பருவ ஆணை பெறாவிட்டாலும் ஊக்க ஊதிய உயர்வு பெறலாம் -
📝 உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் பெறுவதற்கும், தகுதிகாண் ஆணை பெறுவதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை...
📝 உயர்க்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு விதிகளின் படி பரிசீலித்து வழங்கப்படும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக