இன்ஜினியரிங் கல்லுாரிகள் அங்கீகாரம் பெறுவதற்கான, விண்ணப்ப பதிவுக்கு, வரும், 9ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இன்ஜினியரிங் கல்லுாரிகள், மேலாண் கல்லுாரிகள் உட்பட, தொழில்நுட்ப கல்லுாரிகள் அனைத்தும், ஆண்டு தோறும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் அங்கீகாரம் பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டில் அங்கீகாரம் பெற, ஜன., 5ல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது.வரும், 4ல் விண்ணப்ப பதிவு முடியவிருந்த நிலையில், 9ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கீகாரம் பெற்று இயங்கும் நிறுவனங்கள் மட்டும், இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக