சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு, அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில், 1,061 இடங்கள் உள்ளன. இதற்கு, 6,938 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
இதற்கான முதற்கட்ட கவுன்சிலிங், சென்னை, அரும்பாக்கத்திலுள்ள சித்த மருத்துவ கல்லுாரி வளாகத்தில் நேற்று துவங்கியது.நேற்று, சிறப்பு பிரிவினர் மற்றும் தர
வரிசை பட்டியலில், 201 இடங்களை பெற்றவர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது. 188 பேர் இடங்களை பெற்றனர். 14 வரை கவுன்சிலிங் நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக