• வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை
• சம்பளதாரர்கள், மருத்துவ மற்றும் போக்கு வரத்திற்கு, 40 ஆயிரம் ரூபாய் வரை, வருமான வரி விலக்கு பெறலாம்; இது ஏற்கனவே, 15 ஆயிரம் ரூபாயாக இருந்தது
• மூத்த குடிமக்கள், 50 ஆயிரம் ரூபாய் வரை, மருத்துவ காப்பீடுகளுக்கு வரி விலக்கு பெறலாம்
• மூத்த குடிமக்கள் சேமிப்பில் கிடைக்கும் வட்டிக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரி விலக்கு. இதற்கு முன், 10 ஆயிரம் ரூபாயாக இருந்தது
• முறையாக வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்
• விவசாய நிறுவனங்களாக பதிவு செய்து, 100 அல்லது அதற்கு மேல் வியாபாரம் செய்யும் நிறுவனங்களுக்கு, முதல் ஐந்தாண்டு களுக்கு, 100 சதவீத வரி விலக்கு வழங்கப்படும்
• 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணியர் பயன்படுத்தும், ரயில் நிலையத்தில், 'எஸ்கலேட்டர்' அமைக்கப்படும்
• நாட்டில் உள்ள, 600 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்
• வரும் நிதியாண்டில், 36 ஆயிரம் கி.மீ., ரயில்பாதை புதுப்பிக்க இலக்கு நிர்ணயம்.
• அனைத்து விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச விலை என்பது, உற்பத்தி செலவில் இருந்து, 1.5 மடங்கு கூடுதல் தொகையாக நிர்ணயிக்கப்படும்
• நாட்டில். 42 வேளாண் பூங்காக்கள் அமைக்கப்படும்
• நாட்டில் உள்ள, 10 கோடி ஏழை குடும்பங்கள் பயன் அடையும் வகையில் புதிய மருத்துவக் காப்பீடு. இதில் ஒவ்வொரு குடும்பத்துக்கும், 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பெறலாம். இதுதான் உலகிலேயே அரசு வழங்கும் பெரிய உதவித்திட்டம்
• புதிதாக, 24 மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள் தொடங்கப்படும்
• நாட்டிலுள்ள எட்டு கோடி ஏழை பெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்படும்

• தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு, பெண்கள் சம்பளத்தில் இருந்து செலுத்தும் தொகை, 12ல் இருந்து, 8 சதவீதமாக குறைப்பு. இது புதிதாக பணியில் சேருபவர்களுக்கு தான் பொருந்தும்
• முத்ரா கடன் தொகையில், 76 சதவீதம் பெண்களுக்கு வழங்கப்படும்
• மூன்று லோக்சபா தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக்கல்லுாரி அமைக்கப்படும்
• சிறந்த பி.டெக்., மாணவர்கள், 1,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள், ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எஸ்.சி., கல்லுாரிகளில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள உதவித்தொகை வழங்கப்படும்
• ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு அறிமுகப்படுத்தப்படும்
• நாட்டில் உள்ள, ஐந்து கோடி கிராமப்புற மக்கள் பயன் அடையும் வகையில், ஐந்து லட்சம், 'வை - பை ஹாட்ஸ்பாட்' சாதனங்கள் நிறுவப்படும்
• தொலைத்தொடர்பு துறை வளர்ச்சிக்கு 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
• உள்நாட்டு தொழில்நுட்பத்தில், சென்னை ஐ.ஐ.டி.,யில் '5ஜி' மையம் அமைக்க, தொலைத்தொடர்பு துறை உதவும்
• நியூ இந்தியா, ஓரியண்டல், நேஷனல் என மூன்று காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றிணைத்து, ஒரே நிறுவனமாக மாற்றப்படுகிறது
• காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு, மாதம், 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்
• அடுத்தாண்டுக்குள் இரண்டு கோடி கழிப்பறைகள் கட்டப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக