லேபிள்கள்

6.7.14

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்:

* தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation periodதள்ளிப்போகும்.

* பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை
ஒப்படைத்து பணமாகப் பெறலாம். ஆண், பெண் இருவரும்.

சென்னை உயர்நீதிமன்றம் - TET answer key related all cases disposed.

Place: HC, Chennai.
TET all cases (12 cases) disposed.

PG TRB COMMERCE - 1 Mark added.
PG TRB Physics - 1 Mark added.

PG TRB Economics - 2 Marks added.

Other all cases disposed.