லேபிள்கள்

7.9.14

தனித்தேர்வர் 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு செப்.,25ல் துவக்கம்

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் செப்.,25ல் துவங்கி 30 வரை நடக்கிறது,”என, அரசுத்தேர்வுகள் இயக்கக கூடுதல் செயலர் ரேவதி தெரிவித்துள்ளார்.
தேர்வு கால அட்டவணை
தேதி                        பாடம்
25.09.14 ...................... தமிழ்
26.09.14 ...................... ஆங்கிலம்
27.09.14 ...................... கணிதம்
29.09.14 ...................... அறிவியல்
30.09.14 ...................... சமூக அறிவியல்
*தேர்வுகள் காலை 10 மணி முதல் 12 மணிவரை
நடக்கிறது.

சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

மாவட்ட அளவில், சிறந்த பள்ளியை தேர்வு செய்து, விவரம் அனுப்ப, தொடக்கக்கல்வி அதிகாரிகளை, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில், பள்ளியின் வளர்ச்சி, மாணவர்களின் திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு, சிறந்த பள்ளிகள் தேர்வு