நம் வாழ்வாதார ஒரே அம்ச கோரிக்கையான பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தி மாபெரும் மாநிலம் தழுவிய காலவரையற்ற உண்ணாவிரதம் அனைத்து மாவட்ட ஒன்றிய பகுதிநேர ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்.
நாள்:23.02.2016
கிழமை:செவ்வாய்
இடம்: கல்வித்துறை இயக்குநர் அலுவலகம்,சென்னை
நேரம்:காலை 8 மனிநம்முடைய வாழ்வாதார பிரச்சினையினை கருத்தில் கொண்டு போராட்ட உண்ர்வுடன்அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.போராடினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக