லேபிள்கள்

28.1.17

உதவித்தொடக்க கல்வி அலுவலர்களாக பதவிஉயர்வு பெற்ற TNGTF இயக்க தோழர்களுக்கு பாராட்டு விழா

✨✨✨✨✨✨✨✨✨
*உதவித்தொடக்க கல்வி அலுவலர்களாக பதவிஉயர்வு பெற்ற TNGTF இயக்க தோழர்களுக்கு பாராட்டு விழா*

✨✨✨✨✨✨✨✨✨
*நாள் ; 28/01/2017 பிற்பகல் 3மணி,*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*இடம்::: ஊ.ஒ.ந.நி.பள்ளி, ஷாஜகான் நகர், S.S.குளம் ஒன்றியம், கோவை.*
✨✨✨✨✨✨✨✨✨
*TNGTF மாநில தலைவர்,* *மாநிலப்பொதுச்செயலாளர்,*
*கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர்*
✨✨✨✨✨✨✨✨✨
*அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*TNGTF, கோவை மாவட்ட அமைப்பு*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக