லேபிள்கள்

31.10.17

FLASH NEWS: அரசாணை (1டி)எண் 651, நாள் 31.10.2017- 2017-18 ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வின் போது கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆணை வெளியீடு







1 கருத்து:

  1. நிர்வாக மாறுதல் காரணமாக ஒரு பள்ளியிலிருந்து வேறுபள்ளிக்கு ஆசிரியரை பணிநிரவல் செய்துவிட்டு, பின் அதே பள்ளியில் வேறு ஒரு ஆசிரியரை இரண்டாவது பணி நிரவலின் போது நியமிக்கும் நடைமுறையால் நான்கைந்து வருடங்களாக அப்பள்ளியில் பணியாற்றிய முதலாம் ஆசிரியர் பாதிக்கப்படுவதாக தெரிய வருகிறது.

    இதற்கு ஒரு தீர்வு கிடைத்தால் சரி.

    பதிலளிநீக்கு