லேபிள்கள்

3.11.17

சென்னை பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக, பல்கலையின் துணைவேந்தர் அறிவித்துள்ளார். கனமழையை தொடர்ந்து அனைத்து தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல்
ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக அண்ணா பல்கலையும் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளை ஒ்ததி வைத்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக