EMIS தற்போது இயங்கும் நிலையில் உள்ளது.
மொபைலின் GOOGLE PLAYSORE ல் Emis Tamilnadu என டைப் செய்து அப்பிளிகேஷனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
தங்கள் பள்ளியின் மாணவர்களின் பதிவுகள் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதை எடுத்து வைத்து கொள்ளவும்.
💐 STUDENT ID CARD- ற்கு சென்றால் அதில் DATA APPROVAL மற்றும் STUDENT ID CARD என்று இரண்டுதலைப்பு இருக்கும்.
💐 முதலில் DATA APPOROVAL ற்கு சென்று அதில் தங்கள் பள்ளியில் வகுப்பை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.
💐 அதனுள் சென்றால் ஒரு மாணவனின் பெயரை தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் தகவல் விடுபட்டு இருந்தால் மேலே EDIT என்பதை கிளிக் செய்து விடுப்பட்டதை பதிவு செய்து கொண்ள்ளவும்.
💐 Photo பதிவேற்றம் செய்ய CAMERA வை தொட்டால்
1. GALLERY (ஏற்கனவே எடுத்த வைத்த புகைப்படத்தை தேர்ந்தெடுக்க )
2 . Camera ( போட்டோ உடனே எடுத்து அப்போதே பதிவேற்றம் செய்து கொள்ள நினைப்பவர்கள் ) தங்களுக்கு தகுந்தவாறு தேர்வு செய்து புகைப்படம் UPLOAD செய்து கொள்ளவும்.
💐 பின் DATA APPROVAL கொடுக்கவும். அதன் பின் வெளியே வந்து ID CARD APPROVAL ற்கு சென்று செய்ததை சரிபார்த்து கொண்டு APPROVAL கொடுத்தால் அது ID CARD அடிக்க ஏற்றுக்கொள்ளப்படும்.
இறுதியாக ID APPROVAL கொடுப்பதற்கு முன் சரிபார்த்து கொடுக்கவும்.
கொடுத்த எண்ணிக்கையை சரிபார்த்து கொள்ளவும்.
பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள link யை உபயோகப்படுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
https://play.google.com/store/apps/details?id=com.emis.schooleducation

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக