தமிழக அரசு ஊழியர்களுக்கான, பொங்கல் போனஸ் வழங்குவது குறித்த அரசாணை, கடந்த, 8ல் வெளியிடப்பட்டது.
இதில், 'சி' மற்றும் 'டி' தொகுதி அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு, 3,000 ரூபாய், சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், அங்கன்
வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு, 1,000 ரூபாய் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
ஆனால், பொங்கல் பண்டிகை முடிந்த நிலையிலும், பொங்கல் போனஸ், வரவில்லை என அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக