லேபிள்கள்

14.1.18

தொலைதூரக்கல்வி கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்: சென்னை பல்கலை. அறிவிப்பு

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவன இயக்குநர் (பொறுப்பு) பேராசிரியர் எஸ்.கருணாநிதி, நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி திட்டத்தில் சேர்ந்துள்ள மாணவர்கள் (A15, C16, A16, C17, A17 அணியினர் மற்றும் அதைத்தொடர்ந்த அணியினர்) தங்களின் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு டியூஷன் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். இதுகுறித்து கூடுதல் விவரங்களை பின்வரும் இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம்.
www.ideunom.ac.in, www.unom.ac.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக