லேபிள்கள்

29.5.18

சிபிஎஸ்இ.,யில் 1, 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது, ஐகோர்ட் உத்தரவு

புருஷோத்தமன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி, சிபிஎஸ்இ.,யில் 1, 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற விதியை பின்பற்ற வேண்டும்.
அந்த வகுப்புகளுக்கு கணிதம் மற்றும் மொழிப்பாடம் மட்டுமே அமைக்க வேண்டும். 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை சுற்றுச்சூழல் அறிவியல் பாடத்திட்டத்தை சேர்க்க வேண்டும். பாடத்திட்டங்களை அமைக்கும் போது என்சிஇஆர்டி விதிகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக