லேபிள்கள்

29.7.18

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு Tngtf 01.08.2018 அன்று (தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியக்குழு முரண்பாடுகளை களைவதற்கு அமைக்கப்பட்டு உள்ள திரு சித்திக் இஆப தலைமையிலான) ஒரு நபர் குழுவுடன் நேரடி சந்திப்புக்கு அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக