லேபிள்கள்

14.8.18

அங்கீகார பட்டியல் அறிவிப்பு

 'தொலைதுார கல்விமுறையில், கல்வி நிறுவனங்களின் பாடவாரியான 
அங்கீகார விபரம், ஆக., 16ல், இணையதளத்தில் வெளியிடப்படும்' என, 
யு.ஜி.சி., அறிவித்துள்ளது.அரசு மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் 

முறையான அங்கீகாரம் பெறாமல், புதிய பாடப்பிரிவுகளை துவக்கி, 
மாணவர் சேர்க்கை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், 
ஆக., 16ம் தேதி, பாடவாரியாக அங்கீகார பட்டியல் வெளியாகும் என 
யு.ஜி.சி., அறிவித்துள்ளது. விபரங்களுக்கு www.ugc.ac.in என்ற 
இணையதளத்தை காணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக