லேபிள்கள்

3.5.14

திறனாய்வுத் தேர்வு முடிவு: மே 5-ல் வெளியீடு

கல்வி உதவித் தொகை பெறத் தகுதியான மாணவர்களை தேர்வு செய்யும் வகையில் நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வின் முடிவு வரும் 5-ம் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது. 

சுயநிதி பள்ளிகளில் இலவச படிப்பு: விண்ணப்பங்கள் வினியோகம்

சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டில் இலவசமாக சேர்ந்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் வினியோகிப்பட்டு வருகின்றன.