லேபிள்கள்

24.12.16

10ம் வகுப்பு பொதுத் தேர்‌வு - தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க ஜன. 4 கடைசி நாள்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்‌வெழுதும் தனித்தேர்வர்கள் வரும் 26ஆம் தேதி‌ முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை இ‌யக்ககம் அறிவித்துள்ளது.

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் முதல்வர் பொறுப்புக்கு அதிரடி கட்டுப்பாடு

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் தன்னிச்சையாக முதல்வர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது, தகுதித் தேர்வு எழுதிய பிறகு தேர்வுக்குழுதான் முதல்வர்களை நியமிக்கும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.