லேபிள்கள்

31.12.13


இரு மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு

மதுரை மாநகர மாவட்டக் கல்வி அலுவலர் திரு.மதியழகன் அவர்கள்   காஞ்சிபுரம் அகஇ மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது,

உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய, கல்வித் துறை நடவடிக்கை: கலக்கத்தில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்

தமிழகத்தில், அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய, கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பல லட்ச ரூபாய் செலவு செய்து, பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். 

ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

தொடக்கக் கல்வியில், பணி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கும்,முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்' என,கோரிக்கை எழுந்துள்ளது.

தொடக்கக் கல்வி - 43வது சர்வதேச தபால்துறை "கடிதம் எழுதும்" போட்டியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு

30.12.13

புத்தாண்டின் புதிய தொடக்கமாக வெள்ளகோவிலில் நடைபெறும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்,

 

லஞ்ச ஒழிப்பு துறைக்கு பிற துறைகள் அரசு ஊழியர்கள் சார்ந்த (Passport , Promotion Etc) குறிப்பிட்ட தகவல் சார்ந்து மட்டுமே தகவல் கோர அரசு கடிதம்

மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் போது மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அரசு உத்தரவு

2013 TNGTF ன் (சுவடுகள்-2)


2013 ல் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு நிகழ்வுகள் ( சுவடுகளாக இங்கே)


முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பி வரிசை வினாத்தாள் குளறுபடியால் பாதிக்கப்பட்டு வழக்கு தொடுத்தவர்கள் நான்கு பேருக்கு நாளை (31.12.13) நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள சென்னை உயர் நீதி மன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.


பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - SSA - ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட BRC / CRCகளில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களில் 115 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் 31.12.2013 அன்று பிற்பகல் 2மணியளவில் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடைபெறும்

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் முரண்பாடு: தமிழ், ஆங்கில, வணிகவியல், பொருளாதார பாடங்களில் பாரபட்சம்.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரி யர்கள் உயர்கல்வித்தகுதி பெற்றி ருந்தால் காலியிடங்களுக்கு ஏற்ப குறிப் பிட்ட ஆண்டுகளில் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.

ஆசிரியர்களின் கற்பித்தல் முறை சி.டி.,களில் பதிவு

பள்ளிகளில் அமல்படுத்தப்பட உள்ள வீடியோ, ஆடியோ கற்பிக்கும் முறைக்காக, ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் நிகழ்வுகளை சி.டி.,களில் பதிவு செய்து வருகின்றனர்.

பள்ளியில் பாலியல் கல்வி அறிமுகம்: நீதிபதி கவலை

உயர்நிலைப் பள்ளிகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவது குழந்தைகளின் மனதை பாழ்படுத்தும் செயல் என ஆந்திர ஐகோர்ட் கவலை தெரிவித்துள்ளது.

முதுநிலை தமிழாசிரியர் நியமன கவுன்சலிங் இன்று தொடக்கம்

அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை தமிழாசிரியர் பணியிடங்களில் புதியதாக  ஆசிரியர்களை நியமிப்பதற்கான கவுன்சலிங் இன்றும் நாளையும் நடக்கிறது.

உயர் தொடக்க வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கு """"அறிவோம் அகிலத்தை"" என்ற புவியியல் வரைபடத்திறன் (Map reading Skill Training) மாநில, மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிக்கான தேதிகள் அறிவிப்பு

பி.எட் படிக்கும் மாணவர்களுக்கு - Model Lesson Plan

NMMS விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் ஒத்திவைப்பு- இயக்குநர் ஆணை - (இணையத்தில் ஜனவரி 2 முதல் 4 வரை பதிவேற்றலாம்)

29.12.13

முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் பணியிடங்கள் மாயம்

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் வட்டார வள மையங்களில் முதுநிலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரிந்து வரும் 44 மேற்பார்வையாளர்கள்,

G.O.No.229 Dt.22.01.1974. சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல் குறித்த விதிமுறைகளை விளக்கும் அரசாணை.

GROUP-I துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்பட 79 புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு.

TRB, TNPSC மற்றும் இதர தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ் வழியில் கல்வி பயின்றமைக்கான சான்றிதழ் படிவங்கள்

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அடையாள அட்டை அவசியம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு

மாவட்டங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் முதல் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு உயரதிகாரி வரை அனைவரும் பணியின்போது கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முதுகலை ஆசிரியராக 733 பேருக்கு பதவி உயர்வு

முதுகலை ஆசிரியராக, 733 பேருக்கு, நேற்று நடந்த கலந்தாய்வில், பதவி உயர்வு, உத்தரவுகள் வழங்கப்பட்டன. பட்டதாரி ஆசிரியரில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த, 897 பேருக்கு, பதவி உயர்வு வழங்க, மாநிலம் முழுவதும், நேற்று, கலந்தாய்வு நடந்தது

28.12.13

பணி நிரவலுக்கு பிறகே ஆசிரியர் நியமனம்

உபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணி நிரவல் செய்த பிறகே, புதிய ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பணிநிரவலுக்கு பிறகு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

தேசிய வருவாய்வழி திறன் தேர்வு: வட்டார அளவில் தேர்வு மையம்

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு, உதவித்தொகை திட்டத்தில் நடக்க உள்ள தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

500 நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை

500 நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளது.

27.12.13

பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதற்கான தகுதி வாய்ந்தோர் இறுதி பெயர் பட்டியல் (பாடவாரியாக)

63 வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (முதுகலை ஆசிரியர் பதவி நிலையில் உள்ளவர்கள்) பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவிக்கு மாறுதலுக்கான பெயர் பட்டியல்

RTI - 2005 - அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் தற்செயல் விடுப்பும், வருடத்தில் 3 நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை (RH) வழங்கலாம் என இணை இயக்குநர் அறிவிப்பு


பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அரசாணை (நிலை) எண்.249, பக(எஸ்.எஸ்.2) துறை, நாள் 09.12.2013. அரசாணையின்படி,

REVISED PG TEACHER PANEL AS ON 01.01.2013 FOR ALL SUBJECTS

பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியருக்கு நாளை கவுன்சிலிங்

பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர், 961 பேருக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங், நாளை, 32 மாவட்டங்களிலும் நடக்கிறது.  முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியருக்கு, இந்த கவுன்சிலிங் நடக்கிறது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், ஆன் - லைன் வழியில் நடக்கும் இந்நிகழ்ச்சியில், சம்பந்தப்பட்ட ஆசிரியர், அந்தந்த மாவட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்றும், நாளையே, பதவி உயர்வுக்கான உத்தரவுகள் வழங்கப்படும் என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்துள்ளார்