லேபிள்கள்

11.5.13


நாளை (11.05.2013) அன்று தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடைபெறும் DEEOக்களுக்கான கூட்டத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த தகவல்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு
இன்று (10.05.2013) பல மாவட்டங்களில் நடைபெற்ற மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மூலம் நடத்தப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டத்தில் விருப்ப மாறுதலில் செல்ல விரும்பும் AEEOக்களின் மாறுதல் விண்ணப்பங்கள் மற்றும்
மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆன AEEOக்களிடமிருந்து மாறுதல் விண்ணப்பங்கள் ஆகியவற்றை நாளை (11.05.2013) தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடைபெறும் DEEOக்களுக்கான கூட்டத்தில் ஒப்படைக்க DEEOக்கள் இருப்பதாக அறியப்படுகிறது


ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, பதவியுயர்வு கலந்தாய்வு மற்றும் விண்ணப்பங்கள் அளிப்பது குறித்த தகவல்கள் நாளை (11.05.13) DEEOக்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக