விஐடிஇஇஇ நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில், விஐடிஇஇஇ நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் 15 முதல் 30 வரை விஐடிஇஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டன. இதற்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
நுழைவுத்தேர்வு முடிவுகளை காண www.vit.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
நுழைவுத்தேர்வு முடிவுகளை காண www.vit.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக