இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பாலக்கோட்டில் வரும் 25-ஆம் தேதி அருள்மிகு புதூர் மாரியம்மன் கோயில்
திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் பாலக்கோடு வட்டம், நகரத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர்விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வரும் மார்ச் 7-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளுர் விடுமுறை நாளன்று பாலக்கோடு சார்நிலைக் கருவூல அலுவலகம் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக