லேபிள்கள்

21.2.15

நாளை நடைபெறும் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் மாவட்ட ஆயத்த கூட்டத்தில் கலந்து கொள்ள நமது மாநில பொதுச்செயலாளர் வேண்டுகோள்

 இது குறித்து நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தோழர்.பேட்ரிக்
ரெய்மாண்ட் கூறியதாவது: அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு (JACTO) மார்ச் 8  ல் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது. இதுகுறித்து ஆயத்த கூட்டம் நாளை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. JACTO மாவட்ட பொறுப்பாளர்களிடம் இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் போது நமது TNGTF மாவட்ட பொறுப்பாளர்கள்  கலந்து கொண்டு TNGTFன்  கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக