லேபிள்கள்

29.6.15

சென்னையில் தொடர்முழக்க போராட்டம். ஜேக்டோ அறிவிப்பு

சென்னையில் இன்று (28.6.15) ஜேக்டோ உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருகிற ஆகஸ்ட் முதல் தேதியன்று ஜேக்டோவில் உள்ள அனைத்து இயக்கங்களின் மாநிலப்பொதுக்குழு உறுப்பினர்கள் பங்குபெறும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிஎடுக்கப்பட்டது.


 அதில் ஒவ்வொரு இயக்கமும் தனித்தனியாக அடையாள அட்டை அணிவது குறித்து யோசனை முன் வைக்கப்பட்டது. இது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என தெறிகிறது. 

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் மாநில தலைமை நிலைய செயலாளர் தோழர் எலிசா மற்றும் திருப்பூர் மாவட்ட செயலாளர்  இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக