ஜாக்டோ கூட்டம் இன்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக சங்க கட்டிடத்தில் உள்ள மயில்சாமி அரங்கத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
🌺வரும் அக்டோபர் மாதம் 8ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்வது என முடிவெடுக்கப்பட்டது.
🌺அதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் 5மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டல ஆயத்தக்கூட்டம் நடத்துவது
என முடிவெடுக்கப்பட்டது.
🌺மண்டல ஆயத்தக்கூட்டங்கள் நடைபெறும் தேதி வரும் 30.8.2015 அன்று நடைபெறவுள்ள ஜாக்டோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக