லேபிள்கள்

9.8.15

உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் வரும் 25.08.2015 அன்று விசாரணைக்கு வருகிறது!

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு விசாரணைக்கு வரும் நாள் செய்தித்தாள்களில் 18.08.2015என்று தவறான செய்தி வெளியிட்டுள்ளது.ஆனால் வழக்கு 25.08.2015 அன்று வருவதாக உச்சநீதிமன்ற
வலைதளத்தில் வழக்கு குறித்த நிலையில் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக