லேபிள்கள்

1.9.15

10 ம் வகுப்பு துணைத்தேர்வு: நாளை மதிப்பெண் சான்று வினியோகம்

அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள அறிவிப்பு: பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு எழுதிய அனைவருக்கும், நாளை முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். 


மாணவர்கள், தேர்வு எழுதிய மையங்களில், வரும், 9ம் தேதி வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து, மற்ற நாட்களில் சான்றிதழ் பெற்று கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக