லேபிள்கள்

6.12.15

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் 12–ந் தேதி வரை ரத்து துணைவேந்தர் அறிவிப்பு

சென்னை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் நேற்று வரை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளன.
தேர்வுகள் மீண்டும் தொடர்மழை காரணமாக 12–ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர்அறிவிக்கப்படும். இவ்வாறு துணைவேந்தர் தாண்டவன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக