லேபிள்கள்

7.12.15

அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு

சென்னை அண்ணா பல்கலையில், டிச., 11ல் நடக்க இருந்த, 36வது பட்டமளிப்பு விழா, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு
உள்ளதாகவும், மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலை துணைவேந்தர் ராஜாராம் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக