லேபிள்கள்

8.12.15

மேல்நிலைத் பொதுத் தேர்வு; கால அவகாசம் நீட்டிப்பு

நடைபெறவுள்ள மார்ச் 2016, மேல்நிலைப் பொதுத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் மூலம் 11.12.2015 தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம்  நீட்டிக்கப்பட்டுள்ளது. 


ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் மூலமாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் www.tndge.in என்ற இணையதளத்திற்கு சென்று சேவை மையங்களின் விவரத்தை அறிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக