லேபிள்கள்

8.12.15

கனமழை : 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (08/12/2015) விடுமுறை அறிவிப்பு.

*தஞ்சை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு  விடுமுறை
*சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.

*திருநெல்வேலி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

*திண்டுக்கல் மாவட்டம்   பள்ளிகளுக்கு விடுமுறை
*புதுகோட்டை  மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

*திருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு
 விடுமுறை
*தூத்துக்குடி தாலுக்காவுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை
*காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்றும்  நாளையும் மறுநாள் விடுமுறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக