டிசம்பர் 22- CPS அமல்படுத்தப்பட்ட கருப்பு தினம்
CPS/NPS கருப்பு தினம்:
🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑
22.12.2003 ஆம் தேதியில் தான் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்காலத்தினை காவு வாங்கிய புதிய பென்சன்
திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த நாளினை பல முற்போக்கு இயக்கங்கள் " கருப்பு தினமாக" கடைபிடித்து வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக