லேபிள்கள்

24.12.15

RTI Letter Regarding AHM Work

RTI-. ஒவ்வொரு பள்ளியிலும் பட்டதாரி ஆசிரியர் நிலையில் உதவி தலைமையாசிரியராக இருக்க சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பணிவரன்முறை செய்யப்பட்ட தேதியினை அடிப்படையாகக் கொள்ள
வேண்டும்.2. உதவி தலைமையாசிரியருக்கு வாரத்திற்கு 14 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.இணைப்பு நகல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக