லேபிள்கள்

4.1.16

மழையினால் தள்ளிவைக்கப்பட்ட என்ஜினீயரிங் தேர்வுகள் தொடங்கின

கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்படுவதாக
அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்தது.

பிறகு தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதிகளையும் தெரிவித்தது. இதில் முதலாம் ஆண்டுக்கு உரிய முதல் செமஸ்டர் தேர்வு நேற்று நடைபெற்றது. பிற்பகல் 2 மணி முதல் 5 மணிவரை அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் தேர்வு நேற்று நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக